சூலூர் தொகுதி வீரத் தமிழர் முன்னணி சார்பாக காமாட்சிபுரம் பகுதியில் சனிக்கிழமை 19/01/2019 அன்று நடத்தப்பட்ட வேல்வழிபாடு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 20/01/2019 அன்று காலை 7:30 மணிக்கு
பொங்கல் வைத்து வேல்வழிபாடு துவங்கி, நாள் முழுவதும் நடைபெற்றது
இதையடுத்து திங்கட்கிழமை 21/01/2019 தைப்பூசத் திருநாளன்று
வேல் வழிபாடு நடத்தப்பட்டு
9:30 மணி முதல் 10:30 மணிக்குள்முருகன் கோயிலுக்கு வேல் எடுத்துச் செல்லப்பட்டது.