கட்சி செய்திகள்பொன்னேரி வீர தமிழ் மகன் முத்துகுமார் நினைவு நாள்- ஜனவரி 31, 2019 66 திருவள்ளூர் மாவட்டம் ,மீஞ்சூர் நகரம் சார்பாக இன்று செவ்வாய்கிழமை 29.01.19 காலை 11 மணி அளவில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மீஞ்சூர் நகரத்தில் மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.