வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்-காஞ்சிபுரம்

30

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 25-12-2018 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் புதுப்பாக்கம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகில் காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதமிழ் தேசிய தலைவர் மேதகு வே  பிரபாகரன் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திதிருவாரூர் இடைத்தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது