23.11.2018 அன்று நம் வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 222ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி
சார்பில் கணியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் வீரதமிழச்சி வேலு நாச்சியார் அவர்களுக்கு ஈகை சுடரேற்றி வீரவணக்க முழக்கங்களோடு மலர்த்தூவி மரியாதை செய்தனர் !
தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலரும் மலர் வணக்கம் செலுத்தினார்கள் !!
===