வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்- நினைவேந்தல் பொதுக்கூட்டம்

15

29.1.2019 வீரதமிழ்மகன் முத்துக்குமார் நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருவேற்றியூர் மாரிமுத்து கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார் இதில்

மாவட்டத் தலைவர்
மாவட்ட பொறுப்பாளர்கள்
தொகுதி செயலாளர்
தொகுதி பொறுப்பாளர்கள்
மற்றும்
தாய்த்தமிழ் உறவுகள் விருந்தினராக கலந்துகொண்டு
வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்