பொங்கல் விழா-விளையாட்டு போட்டி

86
15.01.19) அன்று  அண்ணாநகர் தொகுதியின்
102வட்டத்தில் பொங்கல் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது .
சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர்