பொங்கல் விழா-கோலப்போட்டி-அணைக்கட்டு

54
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சார்பாக பெண்ணாத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற. கோலப் போட்டியில் வெற்றி பெற்றார்.
பெண்களுக்கு முதல் பரிசாக:1 கிராம் தங்க நாணயம்

இரண்டாம் பரிசாக:30கிராம் வெள்ளி நாணயம்
மூன்றாம் பரிசாக:மின்விசிறி
நான்காம் பரிசாக:பாத்திர பொருட்கள்
போட்டியில் கலந்து கொண்ட சுமார் 60 பேர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மற்றும் பென்னாத்தூர் பேரூராட்சி  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-காட்பாடி
அடுத்த செய்திமரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி