16.01.2019 புதன்கிழமை அன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் உலக தமிழ் மறையோன் திருவள்ளுவர் 2050 ஆம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில்
உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருக்குறள் போற்றி பாடல் ஒலிக்கப்பட்டு திருவள்ளுவர் சிலைக்கு புகழ் வணக்கங்கள் முழக்கங்களோடு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவான தமிழ் தேசிய விழாவை சிறப்பித்தனர்!!
மேலும் நிகழ்வில் முக்கிய நிர்வாகிகளும்,உடுமலை – மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்!!