பொங்கல் விளையாட்டு விழா-திருத்துறைப்பூண்டி

663
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் செந்தாமரைக்கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கல் விளையாட்டு விழாப் போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.இதில் தொகுதி,ஒன்றிய,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டனர்.
முந்தைய செய்திதமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம்-பொங்கல் விழா
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருவாரூர் தொகுதி