புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

21

6.1.2019 திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கொத்தி மங்கலம் சாலையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் அதனை தொடர்ந்து தொகுதி செயற்குழு கலந்தாய்வு  நடைபெற்றது.