வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2024 மாலை தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.
1 என்ற 39