புகார் மனு- கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை

30

04/01/2019-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி கட்சிமயிலுர் என்கின்ற கிராமத்தில்  சுமார் 30 மகளிர்களிடமிருந்து தாட்கோ லோன் வாங்கி தருவதாக கூறி இடைத்தரகர் ஒருவர் 6,000 ரூபாய் பணம்  வாங்கிக்கொண்டு கடந்த ஆறு வருடங்களாக பணத்தையும் திருப்பித் தராமல் தாட்கோ லோன் பெற்று தராமல் ஏமாற்றி வந்தார் இதை திட்டக்குடி தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை  மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து பின்பு காவல்நிலையத்தில் முறையான புகார்களை அளிக்கபட்டது.