திருத்துறைப்பூண்டிகட்சி செய்திகள் நம்மாழ்வார் புகழ்வாணக்கம்-மரம் நடுதல் ஜனவரி 31, 2019 57 திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்றது. மரம் நடுதல் மற்றும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.