டெல்டா மாவட்டத்தில் கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது அதன் ஊடாக கால் இழந்து வீட்டை இழந்த ஒருவருக்கு வீடு கட்டி தரும் பணியில் ஆற்காடு நாம் தமிழர் கட்சி
ஈடுபட்டு வருகிறது இதற்க்கிடையே திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தீ விபத்தில் குடிசை வீடு ஒன்று எரிந்து போனது
அதை அறிந்த ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியது..