தமிழ் தேசிய தலைவர் மேதகு வே  பிரபாகரன் பிறந்த நாள் விழா

66

02.12.2018 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா  திருவிக நகர் தொகுதி 71வது வட்ட சார்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் சீருடை வழங்குதல் நிகழ்வு நடை பெற்றது   இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில் குமார் கலந்து கொண்டார்