தமிழ் தேசியத் தலைவர் பிறந்த நாள்- குருதிக்கொடை முகாம்

24

தேசியத் தலைவரின்  பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக்கொடை முகாம் 9.12.2018 அன்று நடந்து இதில் (தி) நடுவண் மாவட்ட செயலாளர்  மாதாவரம் தொகுதி தலைவர்
மாதாவரம் தொகுதி இணைச் செயலாளர் , மற்றும் மாவட்ட, தொகுதி வில்லிவாக்கம் ஒன்றிய & ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.