சேவல் சண்டை அனுமதி வேண்டி சேவலுடன் வந்து மனு.

44
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கியது போன்று
சேவல் சண்டைக்கு உண்டான தடையை நீக்கி அழிந்து வரும் நாட்டு ரக சேவல் இனத்தை காத்திட வேண்டியும் ,
வரும் பொங்கல் தினத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சேவல் சண்டை நடத்திட அனுமதி கோரியும்
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் #கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி சார்பாக  (11/01/19) காலை 11 மணிக்கு கோபிச்செட்டிப்பாளையம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் சேவல்களுடன் வந்து மனு கொடுக்கப்பட்டது.
முந்தைய செய்திசாக்கடை வடிகால் வசதி வேண்டி மனு
அடுத்த செய்திகொடியேற்றும் விழா-பல்லடம் தொகுதி