சேவற்கட்டிர்க்கு அனுமதி வழங்க மனு.கரூர் தொகுதி

23

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவற்கட்டிற்கு முறையான அனுமதி வழங்கவேண்டும் என்று07.01.19  கரூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.