சிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி

18
திருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்தில் சிலம்பாட்ட பயிற்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது மற்றும் சேர, சோழ, பாண்டியர் சைலாத் சிலம்பப் பள்ளி திறப்பு விழா , புலிக்கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.மேலும் பொதுமக்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் நெகிழிப்பைக்கு மாற்றாக துணிப்பை வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.