சாலை சீர் அமைக்க நூதன போராட்டமும் அதன் வெற்றியும்.

33

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டமும் அதன் வெற்றியும்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக இராமநாதபுரம் முதல்

இராமேசுவரம் வரை குண்டும் குழியுமாக உள்ள தேசியநெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி

நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டபம் ஒன்றிய செயலாளர் திரு.நா.மு.கணேசமூர்த்தி தலைமையில்

27/12/2018 அன்று தார்சாலையில் மரம் நடும் நூதன போராட்டம் பிரப்பன்வலசை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது…

அதன்பொருட்டு  28/12/2018, வெள்ளிக்கிழமை அன்று வேதாளை பிரப்பன்வலசை,உச்சிபுளி,

வழுதூர்,பட்டிணம்காத்தான் தேசிய நெடுஞ்சாலைகளில்உள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டது.

முந்தைய செய்திஅறிவிப்பு: ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா – வடபழனி (சென்னை)
அடுத்த செய்திதமிழ் தேசிய தலைவர் மேதகு வே  பிரபாகரன் பிறந்த நாள் விழா