கொடியேற்றும் விழா-பல்லடம் தொகுதி

11

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிகுட்பட்ட கணபதி பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.மற்றும் ஊர் பொதுமக்கள்.கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர்.