கட்சி செய்திகள்வந்தவாசி கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி ஜனவரி 3, 2019 43 திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாழம்பல்லம் கூட்டு சாலையில் 1/1/2019 அன்று நாம் தமிழர் கட்சி புலி கொடி எற்றப்பட்டது.