செங்கம்கட்சி செய்திகள் கொடியேற்றும் நிகழ்வு-செங்கம் தொகுதி ஜனவரி 8, 2019 58 02.12.2018 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் அருவங்காடு கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.