கொடியேற்றம் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

21

வந்தவாசி சட்டமன்றத்திற்க்குட்பட்ட ஆவணவாடி கிராமத்தில் (15.01.2019) திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றம்-தை திருநாள்-நிகழ்வு