கொடியேற்றம்-கிளை திறப்பு-குன்னம் தொகுதி

129

கடந்த 25.11.2018-ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 3-மணியளவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ‘பழைய விராலிப்பட்டி’ கிராமத்தில் கட்சியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ‘ப. அருள்’ அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆரா. முத்துராஜ் அவர்கள் மற்றும் தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் அனைத்து நிலை பொருப்பாளர்களும் கலந்துகொண்டார்கள்

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-குன்னம் தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் வழங்குதல்-குன்னம் தொகுதி