குருதி கொடை வழங்குதல்-சைதாபேட்டை

87

கடந்த 17-01-19 அன்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளிக்கு அவசர தேவையாக 5 யூனிட் இரத்தம் தேவைப்பட்டது. நாம் தமிழர் கட்சி சைதை குருதி கொடை பாசறை மூலம் இரத்தம் வழங்கப்பட்டது. இதில் பங்குபெற்று குருதி கொடை வழங்கிய திரு.விமல், திரு.செல்வகுமார்,திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.