கிராம சபை- விழிப்புணர்வு பிரச்சாரம்

25

நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  வெள்ளிக்கிழமை 25.01.2019 மாலை 5.00 மணியளவில் வதியூர் கிராமத்தில் கிராம சபையின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சாரமும் துண்டு அறிக்கையும் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது