கலந்தாய்வு கூட்டம்-புதுக்கோட்டை மாவட்டம்

6

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை  ஊராட்சியில்  நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.