கட்சி செய்திகள்ஆற்காடு ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்கம்-மழலையர் பாசறை ஜனவரி 3, 2019 131 இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஆற்காடு தொகுதி மழலையர் பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.