ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-கருவேலம் மரம் ஒழிப்பு

12

வேளாண் பெருங்குடியோன் ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதிக்குட்ப்பட்ட மணஞ்சேரி கிராமத்தில் கருவேலமரம் ஒழிப்பு நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் எழுச்சியாக நடைபெற்றது இந்நிகழ்வில்  பள்ளிக்குழந்தைகளுக்கு கருவேலமரத்தின் தீங்கை பற்றிய விழிப்புணர்வு பற்றி பேசினார்

அதன் ஊடாக சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்வில் வேளாண் பெருங்குடி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கமும், மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது.