உறுப்பினர் சேர்க்கை முகாம்-வேலூர் தொகுதி

9

6.1.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று  ஐந்தாம் பகுதி கங்கை அம்மன் கோயில் அருகில் சத்துவாச்சாரி பகுதியில் வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் உறவுகள் பெரும் திரளாக வந்து கட்சியில் இணைந்தனர்நாம் தமிழர் கட்சி
வேலூர் சட்டமன்ற தொகுதி
வேலூர் மத்திய மாவட்டம்