உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-போளூர்

41

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் சார்பாக மின் கோபுர கம்பம் அமைப்பதை கண்டித்து*
காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சுமார் 10 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது அதில் நான்கு நாட்களாக 5 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் அதில் இருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் போளூர்  தொகுதி நாம் தமிழர் கட்சி  மற்றும் சேத்துப்பட்டு நகர நாம் தமிழர் கட்சி தோழர்கள்  நேரில் சென்று  மருத்துவமனையில் சந்தித்து  ஆறுதல் அளித்து போராட்டதிற்க்கு முழு ஆதரவு அளித்தனர்

முந்தைய செய்திகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஓசூர்
அடுத்த செய்திஐயா கக்கன் நினைவு நாள் மலர்வணக்கம்-திருப்பத்தூர் தொகுதி