ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!

10
 ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!
========================
வீரத்தமிழ்மகன் “முத்துக்குமார்”  நினைவு நாளில் (29/01/19)
உடுமலை நகர நாம் தமிழர் கட்சி முதலாவது வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு  நடைபெற்றது!! பிறகு வீரவணக்கம் செலுத்தப்பட்டது