வ.உ. சிதம்பரனார் நினைவு புகழ் வணக்கம்-குருதி கொடை முகாம்

35

18.11.2018 திருப்போரூர் தொகுதி திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ,தொகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி மற்றும் அனைத்து உறவுகள் முன்னிலையில்
ஐயா வா.வு. சிதம்பரனார் 82 ஆண்டு நினைவு புகழ் வணக்கம் மற்றும் தேசிய தலைவர் 64 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெறும் குருதி கொடை முகாம்  நடந்தது

முந்தைய செய்திதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-குருதிக் கொடை முகாம்
அடுத்த செய்திநிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்ச்சி-சைதை தொகுதி