சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குருதிக்கொடை நிகழ்வு நடத்தப்பட்டது . இதில் சுமார் நாற்பது நபர்கள் கலந்துகொண்டனர் . குருதிக்கொடை அளித்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சான்றிதழ் , பழங்கள்,பழச்சாறு , மரக்கன்றுகள் அளிக்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்