26-11-2018 அன்று தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் எழுச்சி நாள் திருவிழா கொடியேற்ற நிகழ்வுகளில் பயணிக்கும் போது உடுமலை சட்டமன்றத் தொகுதி மாக்கினம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள குளத்தில் ஏற்பட்ட நீர்கசிவின் காரணமாக தொடர்வண்டி பாலத்தின் கீழே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளவதை உணர்ந்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட இணைச்செயலாளர் பாரி பைந்தமிழன் அவர்கள் தலைமையில் சென்ற நமது குழு தேங்கியிருந்த நீரினை சரிசெய்த்தது!!
மேலும் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் கிருட்ணன் ஒருங்கிணைப்பில் மாக்கினப்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்!!
நம்மாழ்வார் குடில் சார்பாக
வட்டார வளர்ச்சி அலுவலரை உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினோம்!!