காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
44
காஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு சோளிங்கர் தொகுதி சார்பில் கடந்த 27.11.2018 அன்று நிவாரண பொருட்கள் கொண்டு சென்று புதுக்கோட்டையில் உள்ள வடக்கு குலமங்கலம் மற்றும் தெற்கு குலமங்கலம் ஆகிய இடங்களுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கப்பட்டது .