கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

26
திருவாரூர் மாவட்டம் உட்பட்ட திருத்துறைப்பூண்டியில் உள்ள மேல அம்மனூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளை நேரில் சந்தித்து
தென்காசி தொகுதி சார்பாக உதவி செய்தனர் 16-11-2018 வெள்ளி கிழமை
தென்காசி சட்டமன்ற தொகுதி-க்கு உட்பட்ட
1.புல்லுக்காட்டு வலசை (அரசு மேல்நிலைப்பள்ளி)
2.  புளிச்சிகுளம் (R.C. நடுநிலைப்பள்ளி)
3 மத்தாளம்பாறை (விவேகானந்தா துவக்கப்பள்ளி) நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.