கஜா புயல் நிவாரண பணிகள்-,இராதபுரம் சட்டமன்ற தொகுதி

77
நாம் தமிழர் கட்சி (மாணவர் பாசறை, இளைஞர் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை,இராதபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், காவல்கிணறு ஊராட்சி, வடக்கன்குளம் ஊராட்சி மற்றும் செட்டிகுளம் பண்ணையூர் ஊராட்சி சேர்ந்து டெல்டா மக்களுக்காக திரட்டிய நிவாரண பொருட்கள்  20/11/2018ல் சேகரிக்கப்பட்டு கட்சி வாகனத்தில் 21/11/2018ல் அனுப்பப்பட்டது.
நிவாரணப்பணி செய்த நாள்:  22/11/2018
நிவாரணப்பணி செய்த இடம்:  வேதாரண்யம்
 நிவாரணம் மதிப்பு (ரூ) ஏறத்தாழ: 25000 
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்.குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்திமாவீரர் நாள் அனுசரிப்பு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி