கட்சி செய்திகள்கஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்ஆயிரம்விளக்கு கஜா புயல் நிவாரண பணிகள்-ஆயிரம் விளக்கு தொகுதி டிசம்பர் 1, 2018 35 கஜா புயல் நிவாரண பொருட்கள் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக சேகரித்து 27-11-2018 அன்று அரிசி 1 டன் குடிநீர் குடுவை(1லி) 100 மெழுகுவர்த்தி, துணி, போர்வைகள், சேலை. என கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.