உறுப்பினர் சேர்க்கை முகாம்- காஞ்சிபுரம் தொகுதி

11

காஞ்சிபுரம் தொகுதி கிழக்கு நகரம் சார்பாக
சின்ன காஞ்சிபுரம் டோல்கேட்டிலும்,
மேற்கு ஒன்றியம் சார்பாக கீழ்அம்பி கிராமத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இவ்விரண்டு நிகழ்விலும் 34 உறுப்பினர்கள் நாம் தமிழராய் இணைந்தனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாமில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்