ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

21

15.12.2018  சனிக்கிழமை அன்று  ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23 ஆம் ஆண்டு  நினைவை போற்றுகின்ற வகையில் வீர வணக்க நிகழ்வு சோழமாதேவி பேருந்து நிலையத்தில்  நடைபெற்றது!! நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு  நாம் தமிழர் கட்சி உறவுகள் , மற்றும் முப்பதிற்கும் மேற்பட்ட பொது மக்களும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்!!