வீரப்பனார் நினைவு கொடி கம்பம்- கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி

4

19.10.18 அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீரப்பனார் நினைவு கொடி கம்பம் ஏற்றி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது  இதில் மன்சூர் அலிகான் பேராசிரியர். அருளினியன் சீ.மா.கண்ணன் திருப்பூர்.சுடலைராசன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்