நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கும் நிகழ்வு-பவானி தொகுதி

7

பவானி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி பவானி நகரம் சார்பில் 4.11.2018 ஞாயிற்று கிழமை அன்று பொதுமக்களுக்கு நிலவேம்புமூலிகைச்சாறு வழங்கும் நிகழ்வு பவானி- காமராஜ் நகர் காய்கறி வாரசந்தையில் சட்டமன்ற தலைவர் மா.செ.தங்கராசு. பவானி ஒன்றிய செயலாளர் தி.நாகராசு.பவானி நகரச்செயலாளர் கி.முருகேசன். மகளிர்பாசறை செயலாளர் ச.கோமதி. இணைச்செயலாளர் மு.சத்யா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்களின், குழந்தைகள் பொதுமக்கள் உட்பட 300 நபர்களுக்கு நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கப்பட்டது.