நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்.கோவை சட்ட மன்ற தொகுதி

16
கோவை நாம் தமிழர் கட்சியின் சார்பில்
ஞாயிற்றுக்கிழமை/18/11/201  காலை 8.30 முதல் மதியம் 12:00 மணி வரை 67 வது வார்டு ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர்,திருப்பதி உணவகம் எதிரே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.