நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி

34

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 4.11.2018 அன்று கோடம்பாக்கம் டிரெஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் அருகே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் 112வது வட்டத்தில் நிகழ்ந்தது.பெருவாரியான மக்கள் ஆதரவு ஆரம்பம் முதலே பலர் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி 
அடுத்த செய்திமுக்கிய அறிவிப்பு: கஜா புயலால் பெரும்பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள்