செங்கம்கட்சி செய்திகள் நிலவேம்புச் சாறு வழங்குதல் நிகழ்வு-செங்கம் தொகுதி நவம்பர் 30, 2018 39 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தனூர் மற்றும் சொர்ப்பனந்தல் கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.