நிலவேம்புச் சாறு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்- உடுமலை சட்டமன்ற தொகுதி

67
கடந்த 08.11.2018 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் சார்பில் நிலவேம்புச் சாறு வழங்கி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் முன்னெடுக்கப்பட்டது!
நிகழ்வின் தொடக்கமாக  அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி கூறி
புலி கொடி எற்றப்பட்டது.