கட்சி செய்திகள்குமாரபாளையம் தெருமுனை கூட்டம்.குமாரபாளையம் தொகுதி நவம்பர் 30, 2018 32 குமாரபாளையம் தொகுதி கொக்கராயன் பேட்டை ஊராட்சி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை சமுத்திர யுவராஜ்,பெர்சிய,மற்றும் நல்லான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்