தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்

11
தலைவர் பிறந்த நாள்
தமிழர் நிமிர்ந்த நாள்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்
 64வது பிறந்தநாள் முன்னிட்டு மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம்
சார்பாக 18-11-2018(ஞாயிறு) காலை11மணி

சோழவரம் பேருந்து நிறுத்தத்தில் குருதி கொடை முகாம் நடந்தது